இலங்கை அரசியல்

இலங்கையின் சமகால அரசியல் நகர்வுகள் பற்றிய பார்வை

Saturday, April 6, 2024

கச்சதீவை கையில் எடுத்த மோடி!இலங்கைக்கு நெருக்கடியா? | தாயகக்களம் | செல்வ...

நேரம் 5:25 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

அதிரடிச் செய்திகள்

அதிரடிச் செய்திகள்

பஸில் வருகிறாா்

பஸில் வருகிறாா்
முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்தார் அண்மைய அரசியல் நெருக்கடியின்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பஸில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணமானார். இந்த நிலையில், தற்போது அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள அவா், நாளைமறுதினம் காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார். அடுத்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, நாடு திரும்பும் பெசில் ராஜபக்ஷ, தற்போது நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் 2023 நிதியாண்டுக்கான பாதீட்டுக்கு, இரண்டில் மூன்று பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைப் பார்த்தவர்கள்

Powered By Blogger

இதையும் படித்தீர்களா?

இரண்டாவது சபை தீர்வைத் தருமா?

அரசியலமைப்பு நிர்ணய சபையால் அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இதுவரையில் வெளியிடப்படாவிட்டாலும் கூட, அதிலிருக்கக்கூடி...

அதிகமானோர் படித்தது...

  • யாழ்ப்பாணம்: "மீள் குடியேற்றம்" என்ற பிரச்சாரத்தின் மறுபக்கம் - 04
    பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் முகாம் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந...
  • மன்மோகன் சிங்கின் 'வருகை' (?)
    இலங்கையில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் தான் கலந்துகொள்வது இந்தளவுக்கு சர்ச்சைக்குள்ளாகும் எ...
  • போர்வெற்றி மனேபாவத்துடன் பேச்சுக்களை அணுகும் அரசு
    அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த சுமார் ஒருவருட காலமாக இடம்பெற்றுவரும் பேச்சுக்களில் உடன்பாடு எதுவும் ஏற்படப...
  • விழாக் கோலமும் போர்க் கோலமும்
    பொதுநலவாய அமைப்பு நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்காக தலைநகர் கொழும்பும், தென்பகுதியும் விழாக்கோலம் பூண்டிருந்த அதேவேளையில் வடபகுதி...

படம் சொல்லும் செய்தி

படம் சொல்லும் செய்தி
வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் கொழும்பில் இன்று போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

முன்னைய பதிவுகள்

  • ▼  2024 (2)
    • ▼  April (1)
      • கச்சதீவை கையில் எடுத்த மோடி!இலங்கைக்கு நெருக்கடியா...
    • ►  January (1)
  • ►  2022 (1)
    • ►  November (1)
  • ►  2019 (2)
    • ►  November (2)
  • ►  2017 (16)
    • ►  March (4)
    • ►  February (3)
    • ►  January (9)
  • ►  2016 (31)
    • ►  December (3)
    • ►  November (4)
    • ►  October (8)
    • ►  September (3)
    • ►  August (7)
    • ►  July (5)
    • ►  June (1)
  • ►  2015 (2)
    • ►  November (2)
  • ►  2014 (1)
    • ►  January (1)
  • ►  2013 (40)
    • ►  December (1)
    • ►  November (4)
    • ►  October (2)
    • ►  July (4)
    • ►  June (4)
    • ►  May (8)
    • ►  April (12)
    • ►  March (5)
  • ►  2012 (11)
    • ►  October (2)
    • ►  February (2)
    • ►  January (7)
  • ►  2011 (41)
    • ►  December (14)
    • ►  November (23)
    • ►  October (2)
    • ►  August (2)
  • ►  2010 (26)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (10)
    • ►  May (7)
    • ►  March (1)
    • ►  February (2)

பின் தொடர்பவர்கள்

மின்னஞ்சல் தொடர்புகளுக்கு: r.bharati@gmail.com. Simple theme. Theme images by Deejpilot. Powered by Blogger.